Welcome Guest  |   New Post  |   My Post

Vijyayum simbuvum ore sentiment&nbs...

Add New Post
Vijyayum simbuvum ore sentiment ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேது துவங்குகிறது. ஜில்லா படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் விஜய் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். துப்பாக்கி படத்தில் சேர்ந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி துவங்குகிறது. (பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளும் கூட).


Posted On : May 04, 2014
Category : Tamil Cine Actors
Total Visit : 1027
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message