Welcome Guest  |   New Post  |   My Post

விஜய்யின் அடுத்த நாயகி நஸ்ரியா நஸிம...

Add New Post

விஜய்யின் அடுத்த நாயகி நஸ்ரியா நஸிம்

 ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

கேரளாவில் இருந்து வந்துள்ள நஸ்ரியா கொலிவுட்டில் படுவேகமாக வளர்ந்து வருகிறார்.

கால்ஷீட்டை சொதப்பியும் நஸ்ரியாவுக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது.

அதுவும் வாய்ப்புகள் அனைத்தும் முன்னணி நடிகர்களுடனாம்.

நஸ்ரியாவின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகள் ஆடிப் போயுள்ளார்களாம்.

தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் நஸ்ரியா தான்.

நீ நல்லா வருவடா என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா.

விஜய் ஜில்லா படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

அதில் அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். 

Posted On : Sep 03, 2013
Category : Tamil Movie Actors
Total Visit : 2160
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message