Welcome Guest  |   New Post  |   My Post

மன்மதன் 2வில் களமிறங்கும் சிம்பு&nb...

Add New Post

மன்மதன் 2வில் களமிறங்கும் சிம்பு நடிகர் சிம்பு மன்மதன் 2 படத்தினை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்புவின் கதை, திரைக்கதை இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன்.
 
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்து துலானி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் கலக்கியிருந்தார்.
 
தற்போது மன்மதன் 2-வை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சிம்புவின் கைவசம் வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்கள் உள்ளன.
 
இந்த படங்கள் முடிவடைந்த பின்பு மன்மதன் 2 வை சிம்பு இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Posted On : Sep 01, 2013
Category : Tamil Movie Actors
Total Visit : 1104
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message