Welcome Guest  |   New Post  |   My Post

நடிகைகள் மிரட்டப்பட்டார்களா

 ...

Add New Post

நடிகைகள் மிரட்டப்பட்டார்களா

 சினிமா சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகைகள் மிரட்டப்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக டான்ஸ் ஆடும் நடிகைகளுக்கு பெருந்தொகை தரப்படும்.

இந்த விழாவுக்காக ஜெயலலிதா 10கோடி கொடுத்தார். ஜெயா தொலைக்காட்சி 5 கோடி, பிவிபி 12 கோடி என்று கோடிகளை கொட்டிக் கொடுத்தும் டான்ஸ் ஆடிய நடிகைகளுக்கு பெருந்தொகை தரப்படவில்லையாம்.

இதனால் பல நடிகைகள் டான்ஸ் ஆட மறுத்திருக்கின்றனர்.

ஆனால் அந்த நடிகைகளை மிரட்டியே டான்ஸ் ஆட வைத்துள்ளனர்.

டான்ஸ் ஆட மாட்டேன் என்று அடம் பிடித்த லட்சுமிராயை மிரட்டி ஆடவைத்தனர்.

வழக்கமாக எல்லோரையும் மிரட்டும் நாட்டாமையின் மகள் வரலட்சுமியையே மிரட்டித்தான் ஆடவைத்தார்களாம்.

Posted On : Sep 24, 2013
Category : Tamil Movie Actress
Total Visit : 1489
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message