Welcome Guest  |   New Post  |   My Post

தீபாவளி ரேசில் கார்த்தி

 தீப...

Add New Post

தீபாவளி ரேசில் கார்த்தி

 தீபாவளி ரேசில் களமிறங்க தயாராகி விட்டார் நடிகர் கார்த்தி.

கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி உள்ள படம் பிரியாணி.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படம் இந்த மாதம் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதன் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தள்ளி வைத்துள்ளது. அதாவது பொங்கலுக்கு வெளியிடப்போகிறதாம்.

இதே நிறுவனம் தயாரித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா படம் தீபாவளிக்கு வருகிறது.

இதை ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். கொமடி படமான இதில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்துள்ளனர்.

தமன் இசை அமைத்துள்ளார். இந்த மாத இறுதியில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடக்கவுள்ளதாம்.

Posted On : Sep 03, 2013
Category : Tamil Movie Actors
Total Visit : 1034
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message