Welcome Guest  |   New Post  |   My Post

ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் மதயானைக் ...

Add New Post

ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் மதயானைக் கூட்டம் 25 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கும் திரைப்படம் மதயானைக் கூட்டம்.
விக்ரம் சுகுமார் இயக்கும் இப்படத்தில் புதுமுக நாயகனாக கதிர் அறிமுகமாகியுள்ளார்.
 
இவருக்கு ஜோடியாக ஒவியா நடிக்கிறார்.
 
மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் பிஸியில் தனது சொந்த தயாரிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
 
இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றனவாம்.
 
மேலும் இப்படத்திற்கு சுந்தரபாண்டியன் புகழ் ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார்.
 
இப்படம் குறித்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கூறுகையில், செய்முறையில் பிஹெச்டி பண்ற அளவுக்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அதைப் பின்புலமா வெச்சு இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் விஷயங்களை திரில்லராச் சொல்லப்போறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
 
 

 

Posted On : Sep 01, 2013
Category : Tamil Movie Actors
Total Visit : 1894
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message