Welcome Guest  |   New Post  |   My Post

சிம்பு ஹன்சிகா காதலில் விரிசலா

&n...

Add New Post

சிம்பு ஹன்சிகா காதலில் விரிசலா

 பிரபல நடிகை ஒருவர் கொளுத்தி போட்ட வெடியால், சிம்பு- ஹன்சிகா காதலில் விரிசல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாலு, வேட்டை மன்னன் படங்களில் இணைந்து நடித்த சிம்பு- ஹன்சிகாவுக்கு இடையே காதல் பற்றிக் கொண்டது.

இருவரும் காதலிப்பதை மறைத்து வைக்காமல் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதன் பின்பு ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு கேக் ஒன்றை பரிசாக அளித்தார், இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில் இருவரின் காதலில் விரிசல் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபல நடிகை ஒருவர் ஹன்சிகாவுக்கு போன் போட்டு பேசியுள்ளார்.

அப்போது, கடந்தாண்டு சிம்பு என்னை காதலிப்பதாக கூறினார், நான் தான் வயது வித்தியாசத்தில் அதை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் படுடென்ஷனாக இருக்கிறாராம் ஹன்சிகா.

குறிப்பாக அவரது நலம்விரும்பிகளும் சிம்புவை பற்றி கொளுத்தி போட, பேசுவதையே நிறுத்தி விட்டாராம்.

Posted On : Sep 06, 2013
Category : Tamil Movie Actors
Total Visit : 1505
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message