Welcome Guest  |   New Post  |   My Post

ஆர்யாவை விரும்பும் காவ்யா ஷெட்டி

...

Add New Post

ஆர்யாவை விரும்பும் காவ்யா ஷெட்டி

 திரை உலகில் நாயகிகளின் மனதில் இடம் பிடிப்பதில் முதல் இடம் பிடித்து வருகிறார் நடிகர் ஆர்யா.

ஆர்யாவை பிடிக்கும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நடிகை காவ்யா ஷெட்டி.
பிரபல விளம்பர மொடல் காவ்யா ஷெட்டி.

இப்போது ஷிவானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதை கேட்டு சிரித்த ஷிவானி இது குறித்து கூறுகையில், நான் கதையை சொல்ல மாட்டேன்.

ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும், நான் இயல்பாகவே பயந்த பெண் தான், இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம்.

என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதுகிறேன்.

மேலும் உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என்று கேட்ட பொது கண் இமைக்காமல் ஆர்யா என்கிறார் காவ்யா.

திரை உலகில் நாயகிகள் இடையே ஆர்யாவுக்கு பெருத்து வரும் ரசிகைகள் பட்டாளத்தில் மேலும் ஒரு எண்ணிக்கை காவ்யா ஷெட்டி.

Posted On : Sep 03, 2013
Category : Tamil Movie Actress
Total Visit : 1121
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message