Welcome Guest  |   New Post  |   My Post

அஜித்துடன் ஜோடி சேர ஆசைப்படும் அமலா...

Add New Post

அஜித்துடன் ஜோடி சேர ஆசைப்படும் அமலாபால்

 நடிகர் அஜித்துடன் நடிப்பதற்கு ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் நடிகை அமலா பால். 

தமிழ் சினிமாவில் எந்த நடிகையிடம் கேட்டாலும் ரஜினி, கமலுடன் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள்.

அந்த பதில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.

ரஜினி, கமலுக்குப் பதிலாக விஜய், அஜித்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அமலாபாலும் அப்படி ஒரு ஆசையில்தான் இருக்கிறாராம்.

ரஜினி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிச்சிடணும். சான்ஸ் கிடைச்சா சம்பளமே தேவையில்லை என்று ஆரம்பத்தில் சொல்லி வந்தார் அமலா பால்.

தலைவாவில் நடித்த பின்பு தல அஜித்துடன் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறாராம்.

இதனால் தமிழ் சினிமாவில் நிரந்தரமா ஒரு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற கணிப்பில் இருக்கிறார் அமலாபால்.

Posted On : Sep 03, 2013
Category : Tamil Movie Actress
Total Visit : 1729
Total Comments : 0
Share
Buffer
Pin it

Leave a Reply

Tamil English

Message